காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்திற்கு அழைப்பு

https://youtu.be/wJSfoY2KuSY

சேலம் பேருந்து நிலையத்திலிருந்து ஓமலூர் செல்லும் பேருந்தில் ஏறி, ஓமலூர் ஊருக்குள் நுழைவதற்கு முன்பு புளியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நெடுஞ்சாலைக்கு கிழக்கில் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வந்தால் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கும் செக்காரப்பட்டி கிராமத்தை அடையலாம்.

TNRM உண்ணா நிலைப் போராட்டம் நடைபெறும் நடைபெறும் இடத்தின் கூகுள் மேப்.👇👇👇
https://maps.app.goo.gl/bxGMQhiTWTHoh5rG9

போராட்டம் பற்றிய களத் தகவல் பரிமாற்றத்திற்கான whatsapp வாட்ஸ் அப் குழு
https://chat.whatsapp.com/LxVz6DeNwvAEMwVMS9mSMK

https://youtu.be/LUWv9FF3OMo
54 ஏக்கர் நிலம் கல்வி அறக்கட்டளை பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்த்து விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்திய கூட்டுக் களவாணி சண்டாளர்கள் =  டிரஸ்டிகள், வருவாய் மற்றும் காவல்துறை.

https://youtu.be/r4nvYJcfVH0
அரியலூர் பள்ளி கட்டாய தப்பூசி சம்பவ சாட்சிகளை கலைக்க, குற்றச் செயல் புரிந்தவர்களுடன் கூட்டு சதி செய்யும் காவலர்கள்?!